மாதத்தின் தொடக்கத்தில் தேவாலயங்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் மலேசியர்களை நெருக்கடியான நிலைக்குக் கொண்டு சென்றது. இவற்றை இஸ்லாமியர்கள் செய்திருக்க வேண்டும் என்று பரவலாக அனுமாணிக்கப்பட்டது. இவர்களுக்கு விரோதமான நடவடிக்கையில் அரசாங்கம் நியாயமாக நடந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் பலருக்கு அதில் நம்பிக்கை இல்லை.
ஆனால் அரசாங்கம் தனது வார்த்தையைக் காப்பாற்றியது புதிய நம்பிக்கையைப் பிறக்கச் செய்தது. சந்தேகத்திற்குரியவர்களைப் பிடித்துத் தடுப்புக் காவலில் போட்டது.
இதற்கிடையில் இன்னொரு சம்பவம் நடந்தது. ஜொகூர் மாநிலத்தில் 4 மசூதிகள் தாக்கப்பட்ட சம்பவம் தான் அது. ஒவ்வொரு மசூதிகள் முன்னாளும் பன்றித் தலைகள் போடப்பட்டிருந்தன. அது தொடர்பான யாகூ செய்தியை இங்கு வாசிக்கலாம்....
http://www.heraldmalaysia.com/news/storydetails.php/Pig-heads-left-at-mosque/3915-1-1
http://www.bintulu.org/news/2010/01/27/pig-head-malaysia-mosque-allah-row.php
றிஸ்தவர்கள்தான் இஸ்லாமியர்கள் இதைச் செய்ய தூண்டியிருக்க வேண்டும் என்று வெளியில் பேசப்பட்டன. கிறிஸ்தவர்களும் பலி வாங்குகிறர்கள் என்ற தோற்றத்தை உண்டாக்கிற்று.
ஆனால், எனக்குள் மனதில் ஒரு சந்தேகம் இருந்தது. கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட காரியத்தைச் செய்ய மாட்டார்கள். நாம் ஆலயத்தில் பெறும் உபதேசம் வேறு. நமக்குப் பலி வாங்கும் எண்ணம் வராது. பிறர் மனதைப் புண் படுத்த மாட்டோம். இது நிச்சயமாக கிறிஸ்தவர்களின் வேலை இல்லை. இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
என்னுடைய குழப்பத்தைத் தகர்த்துப் போடும் அந்த செய்தியும் வந்தது. அந்தப் பாவச் செயலைச் செய்தது வேறு யாரும். இல்லை. இஸ்லாமியர்கள்தாம். அவர்கள் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? இதைத்தான் நரித் தந்திரம் என்பார்கள். இன்றைய காலத்திற்கு கயிடா தந்திரம் என்று சொன்னால் மிகப் பொருத்தமாக இருக்கும்.
இந்நாட்டில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையால் குறைவு. போர் ஆயுத பலம் இல்லாதவர்கள். எதிர்த்துப் போராடும் திராணி அற்றவர்கள். அவர்கள் கயிடா காரர்கள் அடித்தால் உலக அளவில் அவர்களுக்கு அவமானம் ஏற்படும். ஆனாலும் எப்படியாது கிறிஸ்தவர்களைத் துன்புறுத்த வேண்டும். எப்படி?
பன்றித் தலையை மசூதி முன்னால் தூக்கி வீசி விட்டால், மறுநாள் அதை பபார்க்கும் இஸ்லாமியர்கள் இது நிச்சயமாக கிறிஸ்தவர்கள் வேலை என்று குருட்டு நம்பிக்கை கொள்வர். ஆத்திரமடைந்து கிறிஸ்தவர்களைத் தாக்கச் செல்வார்கள். பல உயிர் பலி ஏற்படும். அரசாங்கத்திற்கும் அவமானம்.
இது தொடர்பான செய்திகளையும் விமர்சனங்களையும் ஆங்கிலத்தில் இங்குப் படிக்கலாம்....
http://www.malaysiakini.com/v6/link.php?http%3A%2F%2Fdrdzul.wordpress.com%2F2010%2F01%2F27%2Fpig-heads-flung-into-mosques-to-confuse-divide-msians%2F
நாட்டில் அமைதி காத்த கிறிஸ்தவர்களை நான் மதிக்கிறேன். நீங்கள் அனைவரும் கிறிஸ்து கொண்டு வந்த சத்தியத்தை இந்நாட்டில் பிரகாசிக்கச் செய்து விட்டீர்கள்.
பன்றி மூளைக் காரர்கள் யாருடைய போதனையைக் கடைபிடிக்கிறார்கள் என்பதை இந்த உலகமே கண்டு கொள்ளும்.
Sunday, February 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment